பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத் தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!