பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும் பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார், சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே.