இறைவன்பெயர் | : | மகாலட்சுமீசர் ,லடசுமிபுரீசுவரர் |
இறைவிபெயர் | : | உலகநாயகி |
தீர்த்தம் | : | இலட்சுமி தீர்த்தம் |
தல விருட்சம் | : | விளாமரம் |
திருநின்றியூர்
அருள்மிகு மகாலட்சுமீசர் திருக்கோயில் , திருநின்றியூர் அஞ்சல் ,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 118
அருகமையில்:
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு
அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும்
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு
பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை
குழலின் இசை வண்டின் இசை கண்டு,
மூரல் முறுவல் வெண் நகை உடையாள்
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப்
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும்
திருநாவுக்கரசர் (அப்பர்) :கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை நீதியே
புற்றின் ஆர் அரவம் புலித்தோல்மிசைச் சுற்றினார்;
பறையின் ஓசையும், பாடலின் ஓசையும், மறையின்
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள், இனையன்
உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான்தனை!
கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறு
நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர்
அஞ்சி ஆகிலும் அன்பு பட்டு ஆகிலும்
எளியனா மொழியா இலங்கைக்கு இறை, களியினால்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர்
வாசத்தின் ஆர் மலர்க் கொன்றை உள்ளார்;
ஆறு உகந்தார், அங்கம்; நால்மறையார்; எங்கும்
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு
ஆர்த்தவர், ஆடு அரவம்(ம்) அரைமேல்; புலி
எட்டு உகந்தார், திசை; ஏழ் உகந்தார்,
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல்
வாயார், மனத்தால் நினைக்குமவருக்கு; அருந்தவத்தில்- தூயார்;
சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத்
திருவும், வண்மையும், திண் திறல் அரசும்,
மொய்த்த சீர் முந்நூற்று அறுபது வேலி
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம்