பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அம் கையில் மூ இலை வேலர்; அமரர் அடி பரவ, சங்கையை நீங்க, அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்; மங்கை ஒர்பாகர்; மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே .