பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத் திரு நின்றியூரில் சீரும் சிவகதி ஆய் இருந்தானைத் திரு நாவல் ஆ- ரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய், பாரும் விசும்பும் தொழ, பரமன்(ன்) அடி கூடுவரே .