பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வாசத்தின் ஆர் மலர்க் கொன்றை உள்ளார்; வடிவு ஆர்ந்த நீறு பூசத்தினார்; புகலி(ந்)நகர் போற்றும் எம் புண்ணியத்தார்; நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார்; நெடுமால் கடல் சூழ் தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .