பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு நெய் தயிர் பால் அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்; அதிகைப் பதியே தஞ்சம் கொண்டார்; தமக்கு என்றும் இருக்கை, சரண் அடைந்தார் நெஞ்சம், கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .