பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள், இனையன் என்று என்றும் ஏசுவது என் கொலோ? நினையும் தண்வயல் சூழ் திரு நின்றியூர்ப் பனையின் ஈர் உரி போர்த்த பரமரே!