பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான்தனை! நிரைப் பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் உரைப் பொன்கற்றையர் ஆர் இவரோ? எனில், திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.