பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
புற்றின் ஆர் அரவம் புலித்தோல்மிசைச் சுற்றினார்; சுண்ணப் போர்வை கொண்டார்; சுடர் நெற்றிக்கண் உடையார்; அமர் நின்றியூர் பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.