பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர் மலி வேணியன்; அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்; மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.