பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செப்பல் உற்ற பொருளின் சிறப்பினால் அப் பொருட்கு உரை, யாவரும் கொள்வர் ஆல் இப் பொருட்கு, என் உரை சிறிது; ஆயினும் மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர்; மேன்மை ஆல்.