பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஊன் அடைந்த உடம்பின் பிறவியே தான் அடைந்த உறுதியைச் சாரும் ஆல்- தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லை உள் மா நடம் செய் வரதர் பொன் தாள் தொழ.