திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேய இவ் உரை கொண்டு, விரும்பும் ஆம்-
சேயவன் திருப் பேர் அம்பலம், செய்யா
தூய பொன் அணி சோழன், நீடு ஊழி பார்
ஆய சீர் அந பாயன் அரசு அவை.

பொருள்

குரலிசை
காணொளி