பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தெரிவு அரும் பெருமைத் திருத் தொண்டர் தம் பொரு அரும் சீர், புகலல் உற்றேன் முற்றப் பெருகு தெண் கடல் உற்று உண் பெரு நசை ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமை யேன்.