திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அளவு இலாத பெருமையர் ஆகி,
அளவு இலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட, உரைப்ப அரிது ஆயினும்
அளவுஇல் ஆசை துரைப்ப, அறைகுவேன்:

பொருள்

குரலிசை
காணொளி