திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை, முன்
துதி செயும் நாயன் மார் தூய சொல் மலர்ப்
பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேர் அவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.

பொருள்

குரலிசை
காணொளி