பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நலம் மலி கொள்கையார், நால்மறை பாடலார் வலம் மலி மழுவினார், மகிழும் ஊர் வண்டு அறை மலர் மலி சலமொடு வந்து இழி காவிா சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே.