பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வெந்த வெண் பொடி அணி வேதியர், விரிபுனல், அந்தம் இல் அணி மலைமங்கையோடு, அமரும் ஊர் கந்தம் ஆர் மலரொடு, கார் அகில், பல்மணி, சந்தினோடு, அணை புனல் சக்கரப்பள்ளியே.