பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
உடம்பு போர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள் விடம் படும் உரை அவை மெய் அல; விரிபுனல் வடம் படு மலர்கொடு வணங்குமின், வைகலும், தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே!