பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட ஓங்கினார், உமை ஒரு கூறொடும் ஒலி புனல் தாங்கினார், உறைவு இடம் சக்கரப்பள்ளியே.