பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம்- பேரினார்; பெண் ஒரு கூறனார்; பேர் ஒலி- நீரினார், சடைமுடி; நிரை மலர்க்கொன்றை அம்- தாரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.