பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
முதிர் இலா வெண்பிறை சூடினார்; முன்ன நாள எதிர் இலா முப்புரம் எரிசெய்தார், வரைதனால்; அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய சதிரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.