பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச் சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன், மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப் பள்ளியுள் கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே!