பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு படர்சடை மதியினன், மயேந்திரப் பள்ளியுள் அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே!