திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,
“நம் பரம் இது” என, நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.

பொருள்

குரலிசை
காணொளி