பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சிரம் ஒருபதும் உடைச் செரு வலி அரக்கனைக் கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன், மரவு அமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள் அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே!