பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான், போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ; கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம் சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே.