பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கானம் ஆர் வாழ்க்கையான், கார் அமண் தேரர் சொல் ஊனமாக் கொண்டு, நீர் உரைமின், உய்ய எனில் வானம் ஆர் மதில், அணி மாளிகை, வளர் பொழில், தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே!