பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆண் அலார், பெண் அலார், அயனொடு மாலுக்கும் காண ஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்து உளான், பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான், இடம் சேண் உலாம் மாளிகைத் திரு உசாத்தானமே.