பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மறி தரு கரத்தினான், மால்விடை ஏறியான், குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ, நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே