பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கொல்லை ஏறு உடையவன், கோவண ஆடையன், பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார் முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் தில்லையான் உறைவு இடம் திரு உசாத்தானமே.