பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பொடிதனைப் பூசு மார்பில் புரிநூல் ஒரு பால் பொருந்த, கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே? கடி-மணம் மல்கி, நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை அடிகள் நக்கன் பரவ, அயவந்தி அமர்ந்தவனே!