பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பேர் எழில்-தோள் அரக்கன் வலி செற்றதும், பெண் ஓர்பாகம் ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும், ஏற்பது ஒன்றே? கார் எழில் வண்ணனோடு, கனகம்(ம்), அனையானும், காணா ஆர் அழல்வண்ண! மங்கை அயவந்தி அமர்ந்தவனே!