பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பண் உலாம் பாடல் வீணை பயில்வான், ஓர் பரமயோகி, விண் உலாம் மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே? தண் நிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை அண்ணலாய் நின்ற எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!