திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், “மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர்” என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்,
முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே.

பொருள்

குரலிசை
காணொளி