பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன், பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன், போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.