பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பண் அமர் வீணையினான், பரவிப் பணி தொண்டர்கள் தம் எண் அமர் சிந்தையினான், இமையோர்க்கும் அறிவு அரியான், பெண் அமர் கூறு உடையான், பிரமன் தலையில் பலியான், விண்ணவர் தம் பெருமான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.