பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கரம் இரு-பத்தினாலும் கடுவெஞ்சினம் ஆய் எடுத்த சிரம் ஒருபத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான், பரவ வல்லார் வினைகள் அறுப்பான், ஒருபாகமும் பெண் விரவிய வேடத்தினான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.