பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கோல மலர் அயனும், குளிர் கொண்டல் நிறத்தவனும், சீலம் அறிவு அரிது ஆய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான்; மூலம் அது ஆகி நின்றான்; முதிர் புன்சடை வெண்பிறையான்; வேலைவிடமிடற்றான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.