பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா தீர்த்த வேதியர்க்கும், விண் பொருந்து தேவர்க்கும், வீடு பேறு ஆய் நின்றானை; பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை, என் கண் பொருந்தும் போழ் தத்தும், கைவிட நான் கடவேனோ?