பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து ஓடும் காவிரிப்பூம்- பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்து ஆடும் பழனத்தான், கோவைவாய் மலைமகள் கோன், கொல் ஏற்றின் கொடி ஆடைப் பூவைகாள்! மழலைகாள்! போகாத பொழுது உளதே?