பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான் மணி நாகப்- பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் உள்ரூவார் வினை தீர்க்கும்” என்று உரைப்பர், உலகு எல்லாம்; கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ?