பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று, முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ, அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே.