பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ! கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!