பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது நின்று கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின், நீர்கள்! விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த தொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டஆறே!