பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை மின், நீர்கள் பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த வள்ளலை, வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற துள் அலைத் துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!