பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டா; தூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமி(ந்)னோ! சோமனைச் சடையுள் வைத்துத் தொல்-நெறி பலவும் காட்டும் தூ மணல்-துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!