பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள் அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!