பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன் வீடும் நாள் அணுகிற்று” என்று மெய் கொள்வான் வந்த காலன் பாடு தான் செலலும், அஞ்சி, “பாதமே சரணம்” என்ன, சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே.